chennai கோடை விடுமுறை நீட்டிப்பு: தமிழகத்தில் ஜூன் 10-இல் பள்ளிகள் திறப்பு நமது நிருபர் மே 31, 2024 தமிழ்நாட்டில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.